இறந்தவனின் இறுதிப்பயணம்
அவன் இறந்ததைப்போல
இல்லாமல்
பூத்து சிரித்த பூவை
கிள்ளி பறித்ததுபோல
மண்ணில் விழுந்த உயிர்
அரசோடு உரசல்
பகையோடு தீவிரவாதம்
பாவம் குடிமக்கள்
பத்தோடு பதினொன்று
மொத்தமாய் அத்தனையும்
எரியூட்டு
யாரோ செய்த பாவம்
குடிமகனாயிருந்தும்
மரியாதை பெறாத
மரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக