சனி, 1 பிப்ரவரி, 2014

அமைதி தேடி.


ுணியால கண்ண கட்டி

ிலங்கால கைய பூட்டி

ிர்வாண உடல-புல்தரையில்

ிர்பந்தித்து அமரவைத்து

 

ாலணி அணிந்த காலால

கருணையின்றி எத்தி

சரிந்த உடலின் பின் தலையில்

ுளைத்தது ஒரு தோட்டா

 

ிந்திக்காத செயல்பாட்டால்

ிந்தியது இரத்தம் சிங்களத்தில்

ாரை வார்த்தான் கர்ணனைப்போல்

தன்னுயிரை ஒரு சிங்கள தமிழன்

 

டி,வியில பார்த்ததொரு

ாட்சியென்றாலும்-ன்றுமறியா

அப்பாவிகளைக் கொன்றது

பஞ்சமா பாதகம் தான்

 

ுத்தனை வழிபட்டவன்

ுத்தன் போதித்ததை மறந்து

ுப்பாக்கியின் துணையோடு

அப்பாவி மக்களைக் கொன்றான்

 

மற்ற மனிதர்களோ

புத்தன் வழி பின்பற்றி

மனதின் ஆசையைத் துறந்து

உற்றார் உறவினரைப் பிரிந்து

 

இலங்கையை விட்டுவிட்டு

போகுமிடம் தெரியாமல்

எங்கெங்கோ அலைகிறார்கள்

போதி மரத்தின் அமைதி தேடி.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக