புதன், 5 ஆகஸ்ட், 2020

சிறப்புற்றான்

ஒருவன் தன்னை

அறியாதவரை

உலகுக்கு அவன்

விலங்கு போலத்தான்

சமூகம் மதிக்காது

 

கோவலன் தன்னை

அறிந்து கொள்ளாததால்

தவறிழைத்தான்

தன்னை அறியத்தொடங்கியதும்

திருந்தி வாழ முயன்றான்

 

தவறை உணர்ந்து

திருந்திய கோவலன்

மனைவி கண்ணகியிடம்

மனமாற்றத்தைத் தானே

முன் மொழிந்தான்

 

தவறிலிருந்து விடுபட்டு

திருந்தி வாழ்ந்த கோவலன்

சாதாரண குடிமகன்

சிலப்பதிகார காவியத்தில்

இடம் பெற்று, சிறப்புற்றான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக