செவ்வாய், 3 நவம்பர், 2015

இதுவல்ல நேரம்



பல் விழுந்ததற்கு
ஏன் இந்த கவலை?
சொல்லுக்கு
சுதந்திரமும்
நாவுக்கு
சூர்யப் பார்வையும்
கிடைத்ததென
மகிழ்ச்சி கொள்,
இருந்தாலும்
நாட்டு மக்களிடம்
சகிப்புத் தன்மை
இல்லாததுபோல்
காட்சி தருவதால்
சுதந்திர சொல்லுக்கு

இதுவல்ல நேரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக