ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

ஒரே மொழி


எண்ணத்தை வெளிப்படுத்த‌
எத்தனையோ மொழிகள்
அகிலத்தில் இருந்தாலும்

உள்ள(த்)தை உள்ளபடியே
உணர்த்திடும்
பொது மொழி

பாரினில் ஒரே மொழி
கண் பேசும்
காதல் மொழி.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக